என் மலர்

    சினிமா

    த்ரிஷாவைத் தொடர்ந்து அரவிந்த்சாமிக்கு ஜோடியான முன்னணி நடிகை
    X

    த்ரிஷாவைத் தொடர்ந்து அரவிந்த்சாமிக்கு ஜோடியான முன்னணி நடிகை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அரவிந்த் சாமிக்கு ஜோடியாக முன்னணி நடிகை ஒருவர் நடிக்கவிருக்கிறார். அவர் யார்? என்பதைக் கீழே பார்ப்போம்.
    நீண்ட இடைவெளிக்குப் பின் அரவிந்த் சாமி நடித்து வெளியான 'தனி ஒருவன்' திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே தனித்த வரவேற்பைப் பெற்றது. 'தனி ஒருவனுக்கு' கிடைத்த வரவேற்பினால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்களிலும் அரவிந்த் சாமி பிசியாக நடித்து வருகிறார்.

    இரண்டாவது முறையாக ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி இணைந்து நடித்திருக்கும் 'போகன்' டிசம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து த்ரிஷாவுடன் இணைந்து 'சதுரங்க வேட்டை-2' படத்தில் அரவிந்த் சாமி நடிக்கவுள்ளார்.

    இந்நிலையில் ‘திருமலை’ புகழ் ரமணா இயக்கும் புதிய படத்தில் அரவிந்த்சாமி ஜோடியாக மஞ்சு வாரியரை படக்குழு ஒப்பந்தம் செய்திருக்கிறது. மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மஞ்சு வாரியர் இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×