என் மலர்

    சினிமா

    ஜெயலலிதா குணம் அடைய நடிகர் சங்கம் வாழ்த்து
    X

    ஜெயலலிதா குணம் அடைய நடிகர் சங்கம் வாழ்த்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    தென்னிந்திய நடிகர் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    “இயற்கை நமக்கு தந்த வரம், தமிழ் மக்களுக்காக தமிழர்களின் முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்து பயணிக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. உடல் நலனையும் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றும் உங்களை நோக்கி எங்களின் கரங்களை குவிக்கிறோம். விரைவில் பூரண குணமடைந்து வரும் நாளுக்காக தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் இறைவனிடம் பிரார்த்திக்கிறோம்.”

    இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×