என் மலர்

    சினிமா

    சிம்புவுக்கு ஜோடியான தமன்னா
    X

    சிம்புவுக்கு ஜோடியான தமன்னா

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சிம்புவுக்கு ஜோடியாக தமன்னா ஒப்பந்தமாகியுள்ளர். அது என்ன படம்? என்பதை கீழே பார்ப்போம்...
    சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் மூன்று வெவ்வெறு கெட்டப்புகளில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இதில், 90-களில் உள்ள கெட்டப்புகளில் நடிக்கும் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தமாகி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர்.

    இந்நிலையில், தற்போது இன்னொரு சிம்புவுக்கு ஜோடியாக தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். தமன்னாவுக்கு ஜோடியாக நடிக்கும் சிம்பு எந்த கெட்டப்பில் இருப்பார் என்று தெரியவில்லை. சிம்புவும், தமன்னாவும் இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை.

    மேலும், இந்த படத்தில் மஹத், விடிவி கணேஷ், ஒய்.ஜி,மகேந்திரன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை குளோபல் இன்போடெயின்மெண்ட் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
    Next Story
    ×