iFLICKS தொடர்புக்கு: 8754422764

விரைவில் கந்துவட்டி கும்பலுக்கு முடிவு கட்டுவோம்: விஷால் அறிக்கை

சசிகுமாரின் மைத்துனர் அசோக் குமார் தற்கொலையை அடுத்து கூட்டமைப்பு என்ற பெயரில் தயாரிப்பாளர்களை மிரட்டும் கந்துவட்டி கும்பலுக்கும், கட்டப்பஞ்சாயத்து நபர்களுக்கும் முடிவு கட்டுவோம் என்று அறிக்கை விடுத்துள்ளார்.

நவம்பர் 22, 2017 08:54

எனது உயிரினும் மேலான சசிகுமாரா.. என்னை மன்னித்துவிடு - கடிதத்தில் அசோக்குமார் உருக்கம்

தற்கொலை செய்து கொண்ட நடிகர் சசிகுமாரின் உறவினரான அசோக்குமார் கடைசியாக எழுதிய கடிதத்தில் சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன், மன்னித்துவிடு சசி என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நவம்பர் 22, 2017 08:19

தெலுங்கானாவில் ‘பத்மாவதி’ படம் வெளியிட்டால் திரையரங்குகளை கொளுத்துவோம்: பா.ஜனதா எம்.எல்.ஏ. ஆவேசம்

தெலுங்கானாவில் பத்மாவதி படத்தை திரையிட்டால், திரையரங்குகளை கொளுத்துவோம் என தெலுங்கானா மாநில முதல்-மந்திரிக்கு ஐதராபாத் கோஷமகால் தொகுதி எம்.எல்.ஏ., ராஜாசிங் லோத் கடிதம் எழுதி உள்ளார்.

நவம்பர் 22, 2017 01:19

அன்புச்செழியனைக் கைது செய்ய வேண்டும்: சசிகுமார், அமீர், சமுத்திரக்கனி போலீசில் புகார்

உறவினரின் தற்கொலைக்கு காரணமான அன்புச்செழியனை கைது செய்ய வேண்டும் என்று சசிகுமார், அமீர், சமுத்திரகனி ஆகியோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

நவம்பர் 21, 2017 22:37

கதை எழுதுவது எளிது- திரையில் கொண்டு வருவது கடினம்: வெங்கட் பிரபு

இயக்குனரும், நடிகருமான வெங்கட் பிரபு, ஒரு கதை எழுதுவது மிகவும் எளிது, அதை திரையில் கொண்டு வருவது மிகவும் கடினம் என்று கூறியிருக்கிறார்.

நவம்பர் 21, 2017 21:52

முண்டாசு கவிஞராக மாறிய கமல் ஹாசன்

நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தின் முகப்பு படத்தை முண்டாசு கவிஞர் பாரதியார் போல் தன்னை சித்தரித்து பதிவு செய்திருக்கிறார்.

நவம்பர் 21, 2017 21:15

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏ.ஆர் ரஹ்மானிடம் உள்ளது: ஈரான் இயக்குநர் புகழாரம்

விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானிடம் உள்ளதால் அவர் இந்த உயரத்திற்கு வந்துள்ளதாக பிரபல ஈரானிய திரைப்பட இயக்குநர் மஜித் மஜிதி குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 21, 2017 20:19

டீசருக்கு நாள் குறித்த நரகாசூரன்

துருவங்கள் 16 படத்தை அடுத்து கார்த்திக் நரேன் இயக்கி வரும் ‘நரகாசூரன்’ படத்தின் டீசர் வெளியிடும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 21, 2017 20:03

மந்திராலயத்தில் சிறப்பு வழிபாடு செய்த ரஜினிகாந்த்

புண்ணிய திருத்தலமான மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.

நவம்பர் 21, 2017 18:52

பெண்களை தவறாக பார்ப்பதை மாற்றுங்கள்: டாப்சி

பெண்களை தவறான கோணத்தில் பார்ப்பதை மாற்றுங்கள் என்று தனது டாப்சி தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

நவம்பர் 21, 2017 18:23

பள்ளி குழந்தைகளுடன் விமானத்தில் பயணம் செய்த ரஜினிகாந்த்

கும்பகோணம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் விமானத்தில் பயணம் செய்திருக்கிறார் ரஜினிகாந்த்.

நவம்பர் 21, 2017 17:55

பத்மாவதி பட விவகாரத்தில் மத்திய தணிக்கை சினிமா குழு தனது கடமையை செய்யட்டும்: மவுனம் கலைத்தார் மத்திய மந்திரி

தீபிகா படுகோனே நடித்துள்ள பத்மாவதி பட விவகாரத்தில் மத்திய திரைப்பட தணிக்கை குழு தனது கடமையை செய்யட்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை இணை மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 21, 2017 17:48

கேரள ஐகோர்ட்டின் தீர்ப்பு சினிமாவுக்கு கிடைத்த வெற்றி: எஸ் துர்கா பட இயக்குநர் பெருமிதம்

கோவா திரைப்பட விழாவில் நீக்கப்பட்ட எஸ் துர்கா படம் திரையிட கேரள ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு சினிமாவுக்கும், ஜனநாயகத்தின் கிடைத்த வெற்றி என அப்படத்தின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் 21, 2017 16:53

நடிகர் திலீப் துபாய் செல்ல உயர் நீதிமன்றம் அனுமதி

நடிகை கடத்தல் வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப், துபாய் செல்ல கேரள உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

நவம்பர் 21, 2017 16:51

1980-களில் பிரபலமான நடிகர்-நடிகைகள் மகாபலிபுரத்தில் சந்திப்பு

1980-களில் கொடிகட்டிப் பறந்த தென்னிந்திய திரையுலக பிரபலங்கள், மகாபலிபுரத்தில் உள்ள ஒரு விடுதியில் சந்தித்து கொண்டாடி இருக்கிறார்கள்.

நவம்பர் 21, 2017 16:05

சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்: ராதிகா ஆப்தே

சினிமாவில் பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர் என்று நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ளார்.

நவம்பர் 21, 2017 15:05

சர்வதேச பட விழாவில் திரையிடப்படும் தமிழ் படம்

சர்வதேச பட விழாவில் ‘மனுசங்கடா’ என்ற தமிழ் படம் போட்டியிடுகிறது.

நவம்பர் 21, 2017 15:05

திருமணம் செய்வது சுலபம்; வாழ்ந்து காட்டுவது கஷ்டம்: கீர்த்தி கர்பந்தா

‘புரூஸ்லீ’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக நடித்த கீர்த்தி கர்பந்தா திருமணம் செய்வது சுலபம், வாழ்ந்து காட்டுவது கஷ்டம் என்று கூறியிருக்கிறார்.

நவம்பர் 21, 2017 14:52

ரசிகையை கரம்பிடிக்க ஆர்யா விருப்பம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் ஆர்யா தான் தனது வாழ்க்கைத் துணையை தேடி வருவதாகவும், விருப்பமுள்ளவர்கள் அவரை தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார்.

நவம்பர் 21, 2017 13:29

`அறம்' பட இயக்குநருக்கு டெலிபோனில் கொலை மிரட்டல்

`அறம்' படத்தில் அரசியல் பேசியிருப்பதற்காக தனக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் வருவதாக டைரக்டர் கோபி நயினார் வருத்தம் தெரிவித்துள்ளார்.

நவம்பர் 21, 2017 12:58

`ரிச்சி' படக்குழுவின் முக்கிய அப்டேட்

கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நிவின் பாலி, நட்டி நட்ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் `ரிச்சி' படத்தின் முக்கிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

நவம்பர் 21, 2017 12:24