iFLICKS தொடர்புக்கு: 8754422764

சிவாஜிகணேசன் படத்துக்கு இளையராஜா இசை

சிவாஜிகணேசன் - கே.ஆர்.விஜயா நடித்த `ரிஷிமூலம்' படத்துக்கு, இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தின் பாடல் பதிவின்போது ருசிகரமான நிகழ்ச்சிகள் நடந்தன.

ஜூன் 20, 2017 22:14

சரியாக வாசிக்காவிட்டால் அண்ணன் என்றாலும் கோபப்படுவேன் - இளையராஜா கூறுகிறார்

"இசைக் கருவிகளை சரியாக வாசிக்காவிட்டால், அண்ணன் என்றாலும் கோபப்படுவேன்'' என்று இளையராஜா கூறினார்.

ஜூன் 19, 2017 22:26

இளையராஜா இசை அமைப்பில் பாடும்போது கண்ணீர் விட்டு அழுதார் எஸ்.ஜானகி

இளையராஜா இசையில் பாடிக்கொண்டிருந்த எஸ்.ஜானகி திடீரென பாட முடியாமல் கண்ணீர் விட்டு அழுதார். இசைக்குழுவினர் திகைத்துப் போனார்கள்.

ஜூன் 18, 2017 22:09

ஆர்மோனியத்தை நண்பர் எடுத்து வாசித்ததால் இளையராஜா ஆவேசம்

தனது ஆர்மோனியத்தை உயிருக்கும் மேலாக நேசிப்பவர் இளையராஜா. அவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது ஆர்மோனியத்தை வாசித்துக்கொண்டிருந்த தனது நண்பரிடம் கடுமையான கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஜூன் 17, 2017 21:45

இசை அமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்ட மாட்டேன்: இளையராஜா கண்டிப்பு

"பைரவி'' படத்தை பட அதிபர் கலைஞானம் தயாரித்தபோது, மெட்டமைத்த பாடலை விநியோகஸ்தர்களுக்காக பாடிக்காட்டும்படி இளையராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால், அவர் மறுத்துவிட்டார்.

ஜூன் 15, 2017 22:53

படுத்த படுக்கையில் இருந்த தன்ராஜ் மாஸ்டருக்கு இளையராஜா உதவி

தனக்கு மேற்கத்திய இசையை கற்றுத்தந்த தன்ராஜ் மாஸ்டரை தன் இசைக் குருவாகவே கருதினார், இளையராஜா.

ஜூன் 14, 2017 22:02

மூகாம்பிகை மீது கன்னடப் பாடல்கள் - இளையராஜா பாடினார்

மூகாம்பிகை மீது 4 பக்திப் பாடல்களை, இளையராஜா இசை அமைத்துப் பாடினார்.

ஜூன் 13, 2017 22:05

இளையராஜா வாழ்க்கைப்பாதை - இசை அமைப்பில் புதுமைகள் செய்தார்

இளையராஜா, திரைப்பட இசை அமைப்பில் பல புதுமைகளை செய்தார். ஏராளமான பட வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன. அதனால் தினமும் 4 மணி நேரமே அவர் தூங்கினார்.

ஜூன் 12, 2017 22:10

இளையராஜா இசை அமைப்பில் பாலமுரளிகிருஷ்ணா பாடினார்

பிரபல கர்நாடக இசைப்பாடகர் பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா இசையில் ஒரு பாட்டு பாடினார். பாடி முடித்ததும் அவர் இளையராஜாவை பாராட்டினார்.

ஜூன் 11, 2017 22:17

"16 வயதினிலே'' படத்தின் மூலம் பாரதிராஜா தொடங்கி வைத்த புதிய வரலாறு - இளையராஜா புகழாரம்

"16 வயதினிலே'' படத்தின் மூலம், தமிழ் சினிமா உலகில் புதிய வரலாற்றை பாரதிராஜா தொடங்கி வைத்தார் என்று இளையராஜா கூறினார்.

ஜூன் 10, 2017 23:07

இளையராஜா இசை அமைப்பில் `செந்தூரப்பூவே' பாடலை எழுதினார், கங்கை அமரன்

பாரதிராஜா இயக்கத்தில் "16 வயதினிலே'' படத்தில், திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமானார், கங்கை அமரன். இவர் எழுதிய `செந்தூரப்பூவே' பாடல் படத்தில் பிரபலமானதோடு, பாடிய ஜானகிக்கும் தேசிய விருது பெற்றுத்தந்தது.

ஜூன் 08, 2017 21:59

"16 வயதினிலே'' பாடல் பதிவு - எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு பதிலாக மலேசியா வாசுதேவன்

"16 வயதினிலே'' படத்தில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடவேண்டிய ஒரு பாடலை, அவருக்கு தொண்டை கட்டிக்கொண்டதால் மலேசியா வாசுதேவன் பாடினார்.

ஜூன் 07, 2017 22:19

பாரதிராஜாவின் "16 வயதினிலே'' இசை அமைக்க இளையராஜா மறுப்பு!

ஜி.கே.வெங்கடேஷ் தலையிட்டு, சம்மதிக்க வைத்தார்பாரதிராஜா டைரக்ட் செய்த முதல் படம் "16 வயதினிலே.'' ஏற்கனவே பாரதிராஜாவிடம் செய்திருந்த சபதம் காரணமாக, இந்தப் படத்துக்கு இசை அமைக்க இளையராஜா மறுத்தார்.

ஜூன் 06, 2017 22:42

இளையராஜாவை 3 படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார் ஏவி.எம்.

இளையராஜாவை, தனது 3 படங்களுக்கு இசை அமைக்க "ஏவி.எம்'' அதிபர் மெய்யப்ப செட்டியார் ஒப்பந்தம் செய்தார்.

ஜூன் 05, 2017 22:53

"அன்னக்கிளி'' படத்துக்குப் பிறகும் தொடர்ந்து இசை பயின்றார், இளையராஜா

"அன்னக்கிளி'', "பாலூட்டி வளர்த்தகிளி'' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து பிரபல இசை அமைப்பாளர் ஆன பிறகும், இசை கற்பதில் ஆர்வம் காட்டினார், இளையராஜா.

ஜூன் 04, 2017 23:09

"அன்னக்கிளி'' இசை அமைப்பு: இளையராஜாவுக்கு ராஜ்குமார் பாராட்டு

"அன்னக்கிளி''க்கு பிரமாதமாக இசை அமைத்த இளையராஜாவை, கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பாராட்டினார்.

ஜூன் 03, 2017 21:57

இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி'' மகத்தான வெற்றி!

இளையராஜா இசை அமைத்த முதல் படம் "அன்னக்கிளி'' மகத்தான வெற்றி! எல்லாப் பாடல்களும் `ஹிட்'இளையராஜா இசை அமைத்த "அன்னக்கிளி'' மாபெரும் வெற்றி பெற்று 200 நாட்கள் ஓடியது. ஒரே படத்தின் மூலம் புகழின் சிகரத்தை அடைந்தார் இளையராஜா.

ஜூன் 01, 2017 22:06

"அன்னக்கிளி'' தயாரானபோது இளையராஜா சந்தித்த சோதனைகள்

"அன்னக்கிளி''யின் இசை அமைப்பாளராக இளையராஜா தேர்வு செய்யப்பட்டபின், அவரை படத்தில் இருந்து நீக்க பல முயற்சிகள் நடந்தன. எதிர்பாராத சோதனைகளும் வந்தன. அவற்றை எல்லாம் முறியடித்தார், இளையராஜா.

மே 31, 2017 22:18

"அன்னக்கிளி'' படத்துக்கு இசை அமைப்பாளர் ஆனார் இளையராஜா

"அன்னக்கிளி'' படத்துக்கு இசை அமைப்பாளர் ஆனார், இளையராஜா வாக்குறுதியை நிறைவேற்றினார், பஞ்சு அருணாசலம்"நான் படம் எடுத்தால், நீதான் மிïசிக் டைரக்டர்'' என்று இளையராஜாவுக்கு வாக்குறுதி அளித்தார், பஞ்சு அருணாசலம்.

மே 30, 2017 22:12

இளையராஜாவின் அண்ணன் பாவலர் மரணம்

இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் திடீரென்று மரணம் அடைந்தார். எதிர்பாராத அவரது மறைவு, இளையராஜாவை துயரக்கடலில் மூழ்கச் செய்தது.

மே 29, 2017 22:08

சவாலுக்கு சவால் - பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்

இசை அமைப்பாளராக வர முடியுமா என்பது குறித்து பாரதிராஜாவுக்கும், இளையராஜாவுக்கும் இடையே வேடிக்கையாக எழுந்த வாக்குவாதம், ஒரு சபதத்தில் முடிந்தது.

மே 28, 2017 22:05