iFLICKS தொடர்புக்கு: 8754422764

ஜோதிடக் கலையை கற்ற மூர்த்தி

தனக்கு ஜோதிடர் சொன்ன ஜோதிடம் பலித்ததால், ஜோதிடக் கலையைக் கற்றுத் தேர்ந்தார், வெண்ணிற ஆடை மூர்த்தி. "நீங்கள் சூப்பர் ஸ்டார் ஆவீர்கள்'' என்று ரஜினிகாந்துக்கு ஜோதிடம் சொன்னார்.

ஜனவரி 23, 2017 22:14

நடிகை மணிமாலாவை மணந்தார், மூர்த்தி: 5 ஆண்டு காதல், திருமணத்தில் முடிந்தது

பல படங்களில் கதாநாயகியாக நடித்த மணிமாலாவை, வெண்ணிற ஆடை மூர்த்தி காதலித்து மணந்தார்.

ஜனவரி 22, 2017 23:36

வெண்ணிற ஆடைக்குப்பின் அடுத்த வாய்ப்புக்கு நீண்ட காலம் காத்திருந்த மூர்த்தி

வெண்ணிற ஆடை படம் 1965-ல் வெளியானது. படத்தில் ஜெயலலிதா, நிர்மலா, ஸ்ரீகாந்த் என அமைந்த அறிமுகப்பட்டியலில் மூர்த்தியும் இருந்தார்.

ஜனவரி 21, 2017 21:47

810 படங்களில் நடித்த வெண்ணிற ஆடை மூர்த்தி

தமிழ்த்திரை உலகில், நகைச்சுவை நடிகர்களில் நீண்ட காலமாக வெற்றிநடை போடுகிறவர் `வெண்ணிற ஆடை' மூர்த்தி. 42 ஆண்டுகளில் 810 படங்களில் நடித்து முடித்துவிட்டு, 1000-வது படத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்.

ஜனவரி 20, 2017 22:37

மருதகாசியின் பாடல்கள் அரசுடைமை: வாரிசுகளுக்கு ரூ.5 லட்சம் வழங்கினார் கருணாநிதி

கவிஞர் மருதகாசியின் திரை இசைப் பாடல்களை தமிழக அரசு அரசுடைமை ஆக்கியது. கவிஞர்களின் வாரிசுகளுக்கு ரூ.5 லட்சத்தை முதல்- அமைச்சர் கருணாநிதி வழங்கினார்.

ஜனவரி 19, 2017 23:05

எம்.ஜி.ஆர்., சின்னப்ப தேவர் மூலம் திரை உலகில் மருதகாசி மறுபிரவேசம்

சொந்தப்படம் தோல்வி அடைந்ததால் நிலை குலைந்து போன மருதகாசி, சிறிது இடைவெளிக்குப்பின், எம்.ஜி.ஆர்., சாண்டோ சின்னப்ப தேவர் ஆகியோர் மூலமாக திரை உலகில் மறுபிரவேசம் செய்தார்.

ஜனவரி 18, 2017 23:11

மருதகாசி சொந்தமாக தயாரித்த அல்லி பெற்ற பிள்ளை

ஆயிரக்கணக்கான சிறந்த பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, ஒரே ஒரு சொந்தப் படத்தைத் தயாரித்து இழந்து கடனாளி ஆனார், மருதகாசி.

ஜனவரி 17, 2017 22:22

ஈ.வி.சரோஜா டைரக்டர் ராமண்ணாவை மணந்தார்

புகழின் உச்சியில் இருந்தபோது, டைரக்டர் டி.ஆர்.ராமண்ணாவை ஈ.வி.சரோஜா மணந்து கொண்டார்.

ஜனவரி 16, 2017 21:46

நடனத்தில் முத்திரை பதித்த ஈ.வி.சரோஜா

மான்போல துள்ளிக் குதித்து நடனம் ஆடுவதில் புகழ் பெற்றவர், ஈ.வி.சரோஜா.

ஜனவரி 15, 2017 21:52

ரஜினிக்கு அம்மாவாக நடித்தது பற்றி விஜயகுமாரி

"யாரும் மனம் வருந்துவதை காணச் சகிக்காத மனித நேயப் பண்பாளர் ரஜினிகாந்த்'' என்று விஜயகுமாரி கூறினார். சென்ற தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்த விஜயகுமாரி, இன்றைய இளைய தலைமுறையினருக்கு அம்மாவாக நடிக்கிறார்.

ஜனவரி 15, 2017 04:45

சரோஜாதேவியுடன் இணைந்து நடித்த விஜயகுமாரி

ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து நடித்தார்.

ஜனவரி 13, 2017 22:00

விஜயகுமாரிக்கு பானுமதி வாழ்த்து: "சாரதா'' படத்தை பார்த்துவிட்டு பரிசு வழங்கினார்

விஜயகுமாரி நடித்த "சாரதா'' படத்தைப் பார்த்த பானுமதி, அவர் நடிப்பைப் பாராட்டி, பரிசு வழங்கினார்.

ஜனவரி 12, 2017 22:24

விஜயகுமாரி கறுப்புப் பெண்ணாக நடித்த `நானும் ஒரு பெண்' ஜனாதிபதி விருது பெற்றது

கறுப்பு மேக்கப்புடன் விஜயகுமாரி நடித்த "நானும் ஒரு பெண்'', மகத்தான வெற்றி பெற்றதுடன் ஜனாதிபதி விருதையும் பெற்றது.

ஜனவரி 11, 2017 22:31

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் டைரக்ட் செய்த முதல் படம் - "சாரதா'': பிரமாதமாக நடித்தார், விஜயகுமாரி

ஏ.எல்.எஸ். தயாரித்த "சாரதா'' படத்தை, கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் முதன் முதலாக டைரக்ட் செய்தார். எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி இணைந்து நடித்த இந்தப்படம், பெரிய வெற்றி பெற்றது.

ஜனவரி 10, 2017 23:07

"கல்யாணப்பரிசு'' படத்தில் விஜயகுமாரி சரோஜாதேவியுடன் இணைந்து நடித்தார்

ஸ்ரீதர் தயாரித்த மாபெரும் வெற்றிப்படமான "கல்யாணப்பரி''சில், ஜெமினிகணேசன், சரோஜாதேவியுடன் விஜயகுமாரி இணைந்து நடித்தார்.

ஜனவரி 10, 2017 05:57

குலதெய்வம் படத்தில் விஜயகுமாரி அறிமுகம்

ஏவி.எம்.மில் இருந்து விஜயகுமாரிக்குக் கடிதம் வந்தது. "உடனே புறப்பட்டு வாருங்கள்'' என்பதே அக்கடிதம். விஜயகுமாரியும், அவர் பெற்றோரும் புறப்பட்டு சென்னை சென்றனர்.

ஜனவரி 08, 2017 21:50

100 படங்களுக்கு மேல் நடித்த விஜயகுமாரி

நூறு படங்களுக்கு மேல் நடித்தவர் விஜயகுமாரி. பள்ளியில் படிக்கும்போது, சினிமா என்றாலே அவருக்கு எட்டிக்காய் கசப்பு! அப்படிப்பட்டவர் சினிமாவில் நடித்து பெரும் புகழ் பெற்றார்.

ஜனவரி 07, 2017 22:01

சிவாஜி, கமல், ரஜினி படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன்

ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதிய தூயவன், பிறகு பட அதிபராக மாறி, "அன்புள்ள ரஜினிகாந்த்'', "வைதேகி காத்திருந்தாள்'' உள்பட சில படங்களை தயாரித்தார்.

ஜனவரி 06, 2017 22:19

எழுத்தாளராக இருந்து பட உலகுக்கு வந்த தூயவன்

பல வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதிய "தூயவன்'', ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்து பிறகு பட உலகில் புகுந்தவர்.

ஜனவரி 05, 2017 22:15

ஸ்ரீ பிரியா காதல் திருமணம்: லதாவின் தம்பியை மணந்தார்

நடிகை ஸ்ரீபிரியா, நடிகை லதாவின் தம்பி ராஜ்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜ்குமாரும் நடிகர் ஆவார். "காஷ்மீர் காதலி'' உள்பட சில படங்களில் நடித்துள்ளார்.

ஜனவரி 04, 2017 22:25

"அவன் அவள் அது" படத்தில் வாடகைத்தாய் வேடத்தில் ஸ்ரீபிரியா

தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீபிரியா வியந்து பார்த்த ஒரு நடிகை லட்சுமி. அவருடன் 'அவன் அவள் அது'' என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு டைரக்டர் முக்தா சீனிவாசன் மூலம் வந்தபோது, ஸ்ரீபிரியாவுக்கு அளவு கடந்த சந்தோஷம்.

ஜனவரி 03, 2017 22:03