iFLICKS தொடர்புக்கு: 8754422764

தமிழ்த் திரைப்படங்களுக்கு 10 ஆயிரம் பாடல்கள் எழுதிய கவிஞர் வாலி

எம்.ஜி.ஆரின் புகழ் பெற்ற பாடல்கள் பலவற்றை எழுதியவர்; ஓவியராக இருந்து நாடக ஆசிரியரானவர்; நாடகத்திலிருந்து சினிமா உலகுக்கு வந்தவர் அவர்தான் கவிஞர் வாலி.

மார்ச் 29, 2017 22:15

கே.ஆர்.ராம்சிங் டி.ஆர்.ராஜகுமாரிக்கு ஜோடியாக நடித்தார்

தமிழ்ப்பட உலகில் சிம்மக்குரலில் வசனம் பேசி புகழ் பெற்றவர் சிவாஜிகணேசன். அவரையடுத்து எஸ்.எஸ்.ராஜேந்திரன், சிறந்த குரல் வளம் படைத்தவர். இவர்களையடுத்து, கம்பீரமான குரல் கொண்ட நடிகர் கே.ஆர்.ராம்சிங்.

மார்ச் 28, 2017 22:00

நகைச்சுவை வேடத்தில் 300 படங்களில் நடித்த டி.பி.முத்துலட்சுமி

டி.ஏ.மதுரம், சி.டி.ராஜகாந்தம் ஆகியோரை அடுத்து, நகைச்சுவை நடிப்பில் கொடிகட்டிப் பறந்தவர், டி.பி.முத்துலட்சுமி. அவர் நடித்த படங்கள் சுமார் 300.

மார்ச் 27, 2017 22:01

ரகுமான் கதாநாயகனாக நடித்த "புதிய ராகம்''

நடிகை ஜெயசித்ரா, "புதிய ராகம்'' படத்தின் மூலம் டைரக்டர் ஆனார்.

மார்ச் 26, 2017 22:03

"பொண்ணுக்கு தங்க மனசு'' படம் மூலம் கதாநாயகி ஆனார் ஜெயசித்ரா

டைரக்டர் பி.மாதவன் தயாரிப்பில் உருவான "பொண்ணுக்கு தங்க மனசு'' படத்தின் மூலம் ஜெயசித்ரா கதாநாயகியானார். எம்.ஜி.ஆர்., சிவாஜி படங்களிலும் அவர் இடம் பெற்றார்.

மார்ச் 25, 2017 21:50

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஜெயசித்ரா

அஞ்சலிதேவியின் மகளாக, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான ஜெயசித்ரா, பின்னர் கதாநாயகியாக உயர்ந்து, 200 படங்களுக்கு மேல் நடித்தார்.

மார்ச் 24, 2017 22:50

எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் "பாசமலர்'' ஏற்படுத்திய திருப்பம்

"பாசமலர்'' படத்தில் எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய "வாராய் என் தோழி வாராயோ...'' என்ற பாடல், அவருக்குப் பெரும் புகழ் தேடித்தந்தது. 1961-ம் ஆண்டு, எல்.ஆர்.ஈஸ்வரி வாழ்க்கையில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.

மார்ச் 23, 2017 22:00

கூட்டத்தோடு நின்று கோரஸ் பாடியவர் பின்னணி பாடகி ஆனார்: எல்.ஆர்.ஈஸ்வரி சாதனை

கூட்டத்தோடு கூட்டமாக "கோரஸ்'' பாடத்தொடங்கிய எல்.ஆர்.ஈஸ்வரி வெகு விரைவிலேயே சிறந்த பின்னணி பாடகியாக உயர்ந்தார்.

மார்ச் 22, 2017 22:03

பாலசந்தருக்கு பிடித்தமான "டாப் 10''

தனக்குப் பிடித்தமான 10 திரைப்படங்கள் எவை என்பதற்கு கே.பாலசந்தர் பதில் அளித்தார்.

மார்ச் 21, 2017 22:11

வெற்றிக்கு காரணம் யார்?: மனம் திறக்கும் பாலசந்தர்

"என் மனைவியின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால், நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்க முடியாது'' என்று டைரக்டர் கே.பாலசந்தர் கூறினார்.

மார்ச் 20, 2017 22:49

பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி''

டைரக்டர் பாலசந்தர் டைரக்ஷனில் குஷ்பு நடித்த ஒரே படம் "ஜாதிமல்லி.'' குஷ்பு புகழின் சிகரத்தில் இருந்த நேரத்தில், தங்கள் படத்தில் அவரை நடிக்கச் செய்யவேண்டும் என்று பட அதிபர்களும், டைரக்டர்களும் விரும்பினர்.

மார்ச் 19, 2017 22:54

கமலஹாசன் இரட்டை வேடத்தில் நடித்த "புன்னகை மன்னன்''

காதலில் தோல்வி அடைந்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்பவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை உள்ளத்தை உலுக்கும் வகையில் சித்தரித்த படம் பாலசந்தரின் "புன்னகை மன்னன்.''

மார்ச் 18, 2017 22:10

வெறும் களிமண்ணாக இருந்த என்னை நடிகை ஆக்கினார்: பாலசந்தர் பற்றி சரிதா

"திரை உலகிற்கு வந்தபோது நான் வெறும் களிமண். என்னை நடிகை ஆக்கியவர் பாலசந்தர் என்று சரிதா கூறினார்.

மார்ச் 17, 2017 23:29

பாலசந்தர் படங்களை பார்த்துப் பாராட்டிய அண்ணா

டைரக்டர் கே.பாலசந்தரின் படங்கள் பலவற்றை, பேரறிஞர் அண்ணா பார்த்து பாராட்டியுள்ளார். அவர் மறைவதற்கு முன் பார்த்த படம் "எதிர்நீச்சல்.''

மார்ச் 16, 2017 21:57

குடும்ப வாழ்க்கையில் பாலசந்தர் சந்தித்த துயர சம்பவங்கள்

டைரக்டர் கே.பாலசந்தர் வாழ்க்கையில் சில சோக சம்பவங்கள் நடந்தன. அதன் விளைவாக, அவர் படங்களில் சமூக சீர்திருத்தக் கருத்துக்களைப் புகுத்தினார்.

மார்ச் 15, 2017 22:00

3 தேசிய விருதுகளை பெற்ற "சிந்து பைரவி''

பாலசந்தர் உருவாக்கிய "சிந்து பைரவி'' படம், ஒரு திரைக்காவியமாக அமைந்து, 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

மார்ச் 14, 2017 21:56

சிவாஜிக்கு `பால்கே' விருது: பாலசந்தர் வெளியிடும் தகவல்கள்

சிவாஜிகணேசனுக்கு "பால்கே'' விருது கிடைக்க பாடுபட்டவர்களில் பாலசந்தர் முக்கியமானவர். "சிவாஜிக்குத்தான் இந்த விருதைக் கொடுக்க வேண்டும்'' என்று தேர்வுக்குழு கூட்டத்தில் பாலசந்தரும், ஏ.நாகேஸ்வரராவும் வலியுறுத்தினர்.

மார்ச் 13, 2017 22:00

பாலசந்தர் தயாரித்த ஜனரஞ்சக படங்கள்: எஸ்.பி.முத்துராமன் டைரக்ட் செய்தார்

கே.பாலசந்தர் சில ஜனரஞ்சக (கமர்ஷியல்) படங்களை சொந்தமாகத் தயாரித்தார். அவற்றை டைரக்ட் செய்யும் பொறுப்பை, எஸ்.பி.முத்துராமனிடம் ஒப்படைத்தார்.

மார்ச் 12, 2017 21:59

பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது சிவசங்கரி எழுதிய நாவல் "47 நாட்கள்''

பிரபல எழுத்தாளர் சிவசங்கரியின் "47 நாட்கள்'' என்ற நாவல், கே.பாலசந்தர் டைரக்ஷனில் படமாகியது. இதில், சிரஞ்சீவி (இன்றைய தெலுங்குப் பட உலகின் சூப்பர் ஸ்டார்) கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

மார்ச் 11, 2017 21:56

ஜெமினிகணேசன் உதவியால் எனக்கு வாய்ப்பு கிடைத்தது - கமலஹாசன் தகவல்

பாலசந்தர் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி என்பதை, கமலஹாசன் விளக்கினார். "என்னுடைய திரை உலகத் தந்தை அவர்'' என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

மார்ச் 09, 2017 21:53