மூணுஷா நடிகையின் திடீர் மாற்றம்
மூணுஷா நடிகை ஜீவமானவருடனும் ஜெயமானவருடனும் நடிக்க மாட்டேன் என்று ஒரு கொள்கையை வைத்திருந்தாராம். பெரிய நாயகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்த மூணுஷா நடிகையின் மார்க்கெட் தற்போது சரிவில் இருக்கவே, மேற்குறிப்பிட்ட இரு நடிகர்களின் படத்திலும் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறாராம்.